coimbatore குடிநீர் கேட்டு பென்னாகரம் அருகே சாலை மறியல் நமது நிருபர் ஜூன் 17, 2019 பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் ஞாயிறன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.